தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தென் கொரியாவில் உள்ள தமிழர்கள் கொட்டும் மழையில் போராட்டம் நடத்தினர். <br /> <br />நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது இன்டர்போல். பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13,578 கோடி கடன் பெற்று திரும்பி செலுத்தாமல், வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றவர் வைர வியாபாரி நிரவ் மோடி. <br /> <br />Red Corner Notice issued against Nirav Modi by Interpol in connection with PNB Scam Case.